விருதுநகர்: விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அ.தி.மு.க., கவுன்சிலர் தமிழ்செல்வன், நேற்று தி.மு.க., வில் இணைந்தார்.விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் அ.தி.மு.க., 14, தி.மு.க., 10, சுயேட்சை 1 என 25 கவுன்சிலர்கள் உள்ளனர்.

நேற்று 21வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலரான தமிழ்செல்வன், தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.விருதுநகர் எம்.எல்.ஏ., சீனிவாசன் உடனிருந்தார்.