டெல்லி: டெல்லி நீதிமன்ற உத்தரவின் மூலம் தனது மகளுக்கு நீதி கிடைத்துள்ளதாக நிர்பயாவின் தாயார் தெரிவித்துள்ளார்.
4 குற்றவாளிகளை தூக்கிலிடுவதன் மூலம் நாட்டிலுள்ள பெண்களுக்கு வலிமை கிடைக்கும். டெல்லி நீதிமன்ற உத்தரவின் மூலம் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.