சட்டசபையில் இரங்கல் தீர்மானம்
சென்னை: தமிழக சட்டசபையின் 2வது நாள் கூட்டம் இன்று (ஜன.,07) தொடங்கியது. முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் உள்ளிட்ட மறைந்த முன்னாள் எம்எல்ஏ.,க்களுக்கு சபாநாயகர் தனபால் இரங்கல் குறிப்பு வாசித்தார்.
கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.