சென்னை: போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.,12 முதல் 14 வரை 29,213 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதற்காக தற்காலிக பஸ் ஸ்டாண்டுகள் அமைக்கப்படும். மேலும், சிறப்பு பஸ்கள் முன்பதிவு செய்ய 17 மையங்கள் அமைக்கப்படும். சென்னையில் இருந்து 16045 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.